Volgende

BBC Earth Videos: கண் இமைக்கும் நேரத்தில் தாக்குதல்.. குட்டி சுறா எப்படி தப்பிக்கும்?

0 Bekeken· 10/28/26
intercd
intercd
1 abonnees
1
In

கடலுக்கு அடியில் உள்ள கெல்ப் காடுகளில் வேட்டையாடுவது அவ்வளவு எளிதல்ல. மணலில் மறைந்திருக்கும் ஏஞ்சல் சுறா கண் இமைக்கும் நேரத்தில் தாக்கக்கூடும். ஆனால், சிறிய ஹார்ன் சுறாவுக்கும் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள ஒரு தனித்துவமான வழி இருக்கிறது. இந்தியாவில் SONY BBC Earth-இல் ‘Planet Earth III’ மற்றும் இதுபோன்ற சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளைக் காணுங்கள்.

#BBCEarth #Shark

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0....029VaaJj0BKLaHwTA7BO
Visit our site - https://www.bbc.com/tamil

Laat meer zien
Facebook Reacties

Volgende